Home /local-news /

முழு ஊரடங்கினால் திருக்கோவிலின் வாசலில் திருமணங்கள் நடைபெற்றன

முழு ஊரடங்கினால் திருக்கோவிலின் வாசலில் திருமணங்கள் நடைபெற்றன

ஞாயிறு

ஞாயிறு முழு ஊரடங்கால் திருக்கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டன.

ஞாயிறு முழு ஊரடங்கால் திருக்கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டன.

    ஞாயிறு முழு ஊரடங்கால் திருக்கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டன.

    முன்னதாகவே, நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறலாம் என்றும் குறைந்த நபர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடவெளியை பின்பற்றியும் கலந்த கொள்ள தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் மேற்கு வாசலில் அமைந்துள்ள முருகன் கோவிலிலுக்கு வெளியே இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    கோவிலுக்கு வெளியே நின்று திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து மணமக்களை வாழ்த்தினர்.


    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Lockdown, Ramanathapuram

    அடுத்த செய்தி