Home /local-news /

ராமநாதபுரம் மாட்டத்தின் இன்று நடந்த முக்கிய நிகழ்வு.!

ராமநாதபுரம் மாட்டத்தின் இன்று நடந்த முக்கிய நிகழ்வு.!

ராமநாதபுரத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ராமநாதபுரத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் கோடை மழை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஒருசில வரிகளில் காண்போம், மீனவர்களின் இலங்கை அரசின் தீர்ப்பிற்க்கு ஆர்ப்பாட்டத்தில் இருந்து கடல்பசுவை பிடித்து விற்க முயன்ற செய்தி வரை

    மீனவர்களை விடுவிக்க பிணையத்தொகை–கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

    இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் கைதான மீனவர்களை விடுவிக்க பிணையத் தொகை அறிவித்ததை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக மீனவர்கள் ,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு தொகையாக ஒருவருக்கு தலா ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் தான் விடுதலை செய்வோம் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கொட்டி தீர்த்த கோடை மழை வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்

    கோடை மழை பெய்து இரண்டு நாட்களாகியும் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் எதிரே தேங்கி நிற்கும் மழை நீர், தேங்கிய மழை நீரை அகற்றாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி நிர்வாகம்

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் கோடை மழை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

    கடல் பசுவை வெட்டி விற்க முயன்றவர்கள் கைது

    தொண்டி கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்கும் பொழுது மீன் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட கடல் பசுவை விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது செய்து வனத்துறையினர் விசாரணை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடல்பசுவை பிடித்து குடோனில் வைத்து வெட்டு விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி