Home /local-news /

ராமநாதபுரம் : உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின்  விலை நிலவரம் 

ராமநாதபுரம் : உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின்  விலை நிலவரம் 

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

ராமநாதபுரம் : உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின்  விலை நிலவரம் 

  • Last Updated :
    காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பின்வருமாறு.

    அவரைக்காய் - ரூ.40

    பீட்ரூட் - ரூ.40

    பீன்ஸ் - ரூ.65

    மாங்காய் - ரூ.80

    முருங்கைக்காய் - ரூ.45

    வெண்டைக்காய் - ரூ.35

    இஞ்சி - ரூ.65

    கேரட் - ரூ.50

    கத்தரிக்காய் - ரூ.60

    முள்ளங்கி - ரூ.40

    தக்காளி -ரூ.45

    பூசணிக்காய் - ரூ.35

    புடலங்காய் - ரூ.35

    பீர்க்கங்காய் -ரூ.55

    பாகற்காய் -ரூ.55

    பச்சைமிளகாய் - ரூ.50

    உருளைக்கிழங்கு - ரூ.56

    பெ.வெங்காயம் -ரூ.52

    நெல்லிக்காய் -ரூ.80

    சுரைக்காய் -ரூ.35

    வாழைக்காய் -ரூ.40

    கொத்தவரை -ரூ.40

    பரங்கிக்காய் -ரூ.20

    கருணைக்கிழங்கு - ரூ.50

    மரவள்ளி -ரூ.25

    முட்டைக்கோஸ் -ரூ.40

    நூல்கோல் -ரூ.30

    சௌசௌக்காய் -ரூ.30

    வாழைத்தண்டு - ரூ.10

    வாழைப்பூ - ரூ.15

    காலிஃப்ளவர் - ரூ.45

    பீன்ஸ் - ரூ.70

    எலுமிச்சை - ரூ.60

    சி.வெங்காயம் - ரூ.80

    வெள்ளரிக்காய் -ரூ.30

    பழங்கள்

    வாழைப்பழம் - ரூ.60

    அண்ணாச்சி பழம் - ரூ.55

    பப்பாளி - ரூ.30

    சீத்தாப்பழம் - ரூ.55

    மாதுளம் பழம் - ரூ.140

    ஆரஞ்சு -ரூ.65

    ஆப்பிள் - ரூ.110

    கொய்யபழம் - ரூ.50

    தர்பூசணி - ரூ.30

    சாத்துக்குடி - ரூ.55

    திராட்சை - ரூ.60

    அத்திப்பழம் - ரூ.200

    செவ்வாழை பழம் -ரூ.100

    காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது.
    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி