Home /local-news /

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து  சென்ற மூன்று கப்பல்கள் - சுற்றுலா பயணிகள் வியப்பு..

பாம்பன்

பாம்பன் தீவையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாம்பன் ரயில் பாலம். இந்தப் பாலம் வழியே தற்போது வரை ரயில் போக்குவரத்து  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்த ரயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் மட்டும் விசைப்படகில் செல்வதற்காக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக மீன்பிடிப் படகுகள் மற்றும் கப்பல்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் கொச்சியில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்காளம் செல்வதற்காக பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக மூன்று கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன, இந்த கப்பல்கள் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக சென்றதை ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி