Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.. 

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.. 

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Ramanthapuram Petrol Diesel Price | உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    நேற்றைய தினத்தை விட இன்று (ஏப்ரல் 7)  ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளில் நேற்றைய விலையே உள்ளது

    இதையடுத்து, ராமநாதபுரம் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் பின்வருமாறு:

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–113.03 , டீசல்– 103.04

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.55

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.25, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.35

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Petrol Diesel Price, Ramanathapuram

    அடுத்த செய்தி