Home /local-news /

குடியரசு தினவிழா - அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் கொடியேற்றம்

குடியரசு தினவிழா - அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் கொடியேற்றம்

குடியரசு

குடியரசு தினவிழா - அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் கொடியேற்றம்

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



    கொரோனா பரவல் காரணமாக அங்கு உள்ள பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு கொடியேற்றப்பட்டது. பொறுப்பாளர் அன்பழகன் கொடியேற்றினார். அதன் பின்பு தேசியகீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி