Home /local-news /

கோவிலுக்குள் படமெடுத்து நின்ற நல்ல பாம்பு - தீயணைப்புதுறையினர் மீட்டனர்

கோவிலுக்குள் ஒரு மணி  நேரமாக படமெடுத்து நின்ற நல்ல பாம்பை, கமுதி தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

    இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி நின்றதால் கோவில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் பார்த்து அசந்து போய் நின்றனர்‌.

    தகவல் தெரிந்து அப்பகுதி மக்கள் அதிகமானோர் வந்ததால் பாம்பு சீற ஆரம்பித்தது. பின்னர், கோவில் அர்ச்சகர் உடனடியாக கமுதி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி பாம்பை உயிரோடு மீட்டு சென்று அடர்ந்த காட்டு பகுதியில் விட்டனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம் ‌‌.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram, Snake

    அடுத்த செய்தி