ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதிக்கு உட்பட்ட எமனேஷ்வரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட உள்ளது.
110 KV ஏமனேஷ்வரம் உப மின்நிலையத்தில் நாளை (11.03.2022) அவசரகால மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10:00 மணியில் இருந்து மதியம் 02:00 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமனேஷ்வரம், ஜீவாநகர், வி.பி. காலணி, புதுநகர், வளையனேந்தல், வைகை நகர் மற்றும் ஏமனேஷ்வரம் சுற்றி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.