Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா..? (10/3/22)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா..? (10/3/22)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை எந்தந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா..? (10/3/22)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை எந்தந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா..? (10/3/22)

Ramanathapuram power cut areas | ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்ட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (மார்ச் 10) மின்தடை செய்யப்பட்ட உள்ளது.

    33/11 KV ராமேஸ்வரம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (10.03.2022 ) காலை10:00 AM மணியில் இருந்து மதியம் 02:00 PM மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் எனதெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

    ராமர் தீர்த்தம் பேருந்து நிலையம், வேர்கோடு, தனுஷ்கோடி, லெட்சுமண, தீர்த்தம், திட்டக்குடி தெரு, TV ஸ்டேஷன், மார்க்கெட் தெரு, ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரத வீதிகள் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி