Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை எந்தந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதிக்கு உட்பட்ட துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்ட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதிக்கு உட்பட்ட துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட உள்ளது.

    அதன்படி, மணிகமுதி நகர் பகுதி, கண்ணாய் பட்டி, கோட்டை மேடு, தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை காலை 10:00மணியில் இருந்து 2:00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மின் தடை காரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான மின்சாரம் சார்ந்த பணிகளை செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Alagesan R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி