Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் - டீசல் இன்றைய (11.04.2022) விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் - டீசல் இன்றைய (11.04.2022) விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் இன்றைய (11.04.2022) விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் இன்றைய (11.04.2022) விலை நிலவரம்

Ramanathapuram Petrol Diesel Price | நேற்று மற்றும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோலில் 19பைசாவும், டீசலில் 28 பைசாவும் உயர்ந்துள்ளது. மற்ற மூன்று இடங்களிலும் எந்தவொரு மாற்றமும் இன்றி, அதே விலைதான் நீடிக்கிறது

மேலும் படிக்கவும் ...
    நேற்று மற்றும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோலில் 19 பைசாவும், டீசலில் 28 பைசாவும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் எந்தவொரு மாற்றமும் இன்றி, அதே விலைதான் நீடிக்கிறது.

    ராமநாதபுரம்

    பெட்ரோல்–112.09, டீசல்– 102.19


    ராமேஸ்வரம்

    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88


    பரமக்குடி

    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41


    திருவாடானை

    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    நான்கு நாட்களாக எந்தவொரு மாற்றமும் இன்றி அதே விலைதான் நீடிக்கிறது ராமநாதபுரத்தில் மட்டும் உயர்ந்தும் குறைந்தும் வருகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Petrol Diesel Price, Ramanathapuram

    அடுத்த செய்தி