Home /local-news /

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் இன்றைய (9/4/22) விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் இன்றைய (9/4/22) விலை நிலவரம்

பெட்ரோல் டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல் டீசல் இன்றைய விலை நிலவரம்

Ramanathapuram Petrol Diesel Price | ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் 43பைசாவும், டீசல் விலையில் 41 பைசாவும் குறைந்துள்ளது.

    நேற்று மற்றும் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவர படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் 43பைசாவும், டீசல் விலையில் 41 பைசாவும் குறைந்துள்ளது. மற்று மூன்று இடங்களிலும் எந்தவொரு மாற்றமும் இன்றி, அதே விலைதான் உள்ளது.

    ராமநாதபுரம்
    பெட்ரோல்–111.81 , டீசல்– 101.91

    ராமேஸ்வரம்
    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி
    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை
    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்லும் போது வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி