நேற்று மற்றும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் நேற்றைய விலையே தான் இன்றும் உள்ளது.
ராமநாதபுரம்
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை – ரூ.112.09, டீசல்– ரூ. 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– ரூ.112.79, டீசல்– ரூ. 102.88
பரமக்குடி
பெட்ரோல்– ரூ. 112.31, டீசல்– ரூ. 102.41
திருவாடானை
பெட்ரோல்– ரூ. 112.31, டீசல்– ரூ. 102.41
ஐந்து நாட்களாக எந்தவொரு மாற்றமும் இன்றி அதே விலைதான் நீடிக்கிறது. ராமநாதபுரத்தில் மட்டும் உயர்ந்து குறைந்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாசி உயர்ந்ததால் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் கட்டண உயர்வால் பெரும் பாதிப்பு அடைந்துள்ள உள்ளூர் மக்கள்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.