Home /local-news /

நாமக்கல்: இன்று (21-01-2022) உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை நிலவரம் இவைதான்!

நாமக்கல்: இன்று (21-01-2022) உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை நிலவரம் இவைதான்!

நாமக்கல்: இன்று(21-01-2022)உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்!

நாமக்கல்: இன்று(21-01-2022)உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்!

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (21-01-2022) விலை நிலவரம்.

    நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (21-01-2022) விலை நிலவரம்,

    கத்தரி - ₹25-40

    தக்காளி - ₹16-20

    வெண்டை - ₹30-36

    அவரை - ₹40-60

    கொத்தவரை - ₹50

    முள்ளங்கி - ₹20

    புடல் - ₹24-28

    பாகல் - ₹30-36

    பீர்க்கன் - ₹40-30-36

    வாழைக்காய் - ₹28

    வாழைப் பூ - ₹07-10

    வாழைத்தண்டு - ₹5-10

    பரங்கிகாய் - ₹20

    பூசணி - ₹20

    சுரை - ₹10-15

    மாங்காய் - ₹50

    தேங்காய் - ₹34

    எலுமிச்சை - ₹60

    கோவக்காய் - ₹60

    கெடாரங்காய் - ₹30

    சி.வெங்காயம் - ₹30-45

    பெ.வெங்காயம் - ₹40-44

    கீரை - ₹30

    பீன்ஸ் - ₹44-48

    கேரட் - ₹68-72

    பீட்ரூட் - ₹68-72

    உருளை - ₹25-28

    சௌசௌ - ₹28

    கோஸ் - ₹60

    காளிபிளவர் -‌ ₹15-25

    குடைமிளகாய் - ₹60

    கொய்யா - ₹40

    மலைவாழை பழம் - ₹50

    பச்சைபழம் - ₹25

    கற்புரவள்ளி - ₹30

    ரஸ்தாளி - ₹30

    செவ்வாழை - ₹50

    பூவன் - ₹20

    இளநீர் - ₹15-20

    பலாபழம் - ₹30

    கருவேப்பிலை - ₹40

    மல்லிதழை - ₹30

    புதினா - ₹40

    இஞ்சி - ₹40

    பூண்டு - ₹50

    ப.மிளகாய் - ₹40-50

    வாழைஇலை - ₹30

    மரவள்ளி - ₹20

    ம.சோளம் - ₹30

    வெள்ளரிக்காய் - ₹20-50

    சேணை - ₹30

    கருணை - ₹50

    பப்பாளி - ₹20

    நூல்கோல் - ₹36-40

    நிலக்கடலை - ₹40

    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹45

    மாம்பழம் - ₹50-60

    கொலுமிச்சை - ₹30

    சப்போட்டா - ₹40

    தர்பூசணி - ₹20

    விலாம்பழம் - ₹40


    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Vegetable price

    அடுத்த செய்தி