Home /local-news /

நாமக்கல்: உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (9/4/22) விலை நிலவரம்

நாமக்கல்: உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (9/4/22) விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தை

நாமக்கல் உழவர் சந்தை

நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன. சில நாட்களாக உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்தது.

    நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. சில நாட்களாக உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து இருந்தது. மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறி விலை பட்டியல் இதோ,

    கத்தரி - ₹20-26


    தக்காளி - ₹12-16


    வெண்டை - ₹ 28-32


    அவரை - ₹ 40-50


    கொத்தவரை - ₹30


    முருங்கை - ₹ 40


    முள்ளங்கி - ₹16


    புடல் - ₹28-32


    பாகல் - ₹28-30


    பீர்க்கன் - ₹32-40


    வாழைக்காய் - ₹28


    வாழைப் பூ - ₹07-10


    வாழைத்தண்டு - ₹5-10


    பரங்கிகாய் - ₹20


    பூசணி - ₹20


    சுரை - ₹5-10


    மாங்காய் - ₹40


    தேங்காய் - ₹34


    எலுமிச்சை - ₹180


    கோவக்காய் - ₹40


    கெடாரங்காய் - ₹30


    சி.வெங்காயம் - ₹16-18


    பெ.வெங்காயம் - ₹20-22


    கீரை - ₹30


    பீன்ஸ் - ₹48-52


    கேரட் - ₹40-60


    பீட்ரூட் - ₹20-24


    உருளை - ₹26-30


    சௌசௌ - ₹20


    கோஸ் - ₹16-20


    காளிபிளவர் -‌ ₹15-20


    குடைமிளகாய் - ₹52


    கொய்யா - ₹40


    மலைவாழை பழம் - ₹50


    பச்சைபழம் - ₹25


    கற்புரவள்ளி - ₹30


    ரஸ்தாளி - ₹30


    செவ்வாழை - ₹50


    பூவன் - ₹20


    இளநீர் - ₹15-20


    பலாபழம் - ₹30


    கருவேப்பிலை - ₹40


    மல்லிதழை - ₹30


    புதினா - ₹40


    இஞ்சி - ₹45


    பூண்டு - ₹50


    ப.மிளகாய் - ₹30-36


    வாழைஇலை - ₹30


    மரவள்ளி - ₹20


    ம.சோளம் - ₹30


    வெள்ளரிக்காய் - ₹20-50


    சேணை - ₹20


    கருணை - ₹30


    பப்பாளி - ₹20


    நூல்கோல் - ₹20-24


    நிலக்கடலை - ₹40


    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40


    மாம்பழம் - ₹50-60


    கொலுமிச்சை - ₹30


    சப்போட்டா - ₹36


    தர்பூசணி - ₹15


    விலாம்பழம் - ₹40

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி