Home /local-news /

நாமக்கல்: (18.03.2022) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (18.03.2022) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (18.03.2022) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

நாமக்கல்: (18.03.2022) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

Namakkal Power Cut : நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெள்ளிக்கிழமை (18.03.2022) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் நகர்புற மற்றும் சுற்று வட்டார பகுதி உள்ள கிராமங்களில் (18.03.2022) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    நாமக்கல் நகரம் நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பம்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, முதலைப்பட்டி, புதுப்பட்டி, என்கேஜி, எஸ் காலனி விசனம் சின்னம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Power cut, Power Shutdown

    அடுத்த செய்தி