Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்லில் நாளை (12.04.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்லில் நாளை (12.04.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

Namakkal Power Cut | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஏப்ரல் 12 - செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை   மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில்,

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஏப்ரல் 12 - செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை   மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி