Home /local-news /

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் (29.01.2021) இன்று மின்தடை ரத்து!

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் (29.01.2021) இன்று மின்தடை ரத்து!

நாமக்கல்: நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் (29.01.2021) இன்று மின்தடை ரத்து!

நாமக்கல்: நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் (29.01.2021) இன்று மின்தடை ரத்து!

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த மின்சாரம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த மின்சாரம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (29.01.2021) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என ஏற்கனவே மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் நாமக்கல் நகராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மின்சார விநியோம் தடை செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புறநகர்ப்பகுதிகளான வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், ரெட்டிப்பட்டி, தூசூர், வீசானம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி