Home /local-news /

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது.. இன்றைய (மார்ச் 25) விலை பட்டியல் இதோ...

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது.. இன்றைய (மார்ச் 25) விலை பட்டியல் இதோ...

Namakkal

Namakkal

Namakkal Uzhavar Sandhai | நாமக்கல் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

    நாமக்கல் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. காய்கறிகளின் விலை பட்டியல் இதோ,

    கத்தரி - ₹10-12
    தக்காளி - ₹8-10
    வெண்டை - ₹ 12-16
    அவரை - ₹ 32-44
    கொத்தவரை - ₹30
    முள்ளங்கி - ₹16
    புடலை - ₹10-14
    பாகற்காய் - ₹16-20
    பீர்க்கன் - ₹16-24

    வாழைக்காய் - ₹28
    வாழைப் பூ - ₹07-10
    வாழைத்தண்டு - ₹5-10
    பரங்கிகாய் - ₹25
    பூசணி - ₹25
    சுரைக்காய் - ₹5-10
    மாங்காய் - ₹70
    தேங்காய் - ₹34
    எலுமிச்சை - ₹70
    கோவக்காய் - ₹40
    கெடாரங்காய் - ₹30
    சின்ன வெங்காயம் - ₹12-16
    பெரிய வெங்காயம் - ₹24
    கீரை - ₹30
    பீன்ஸ் - ₹40-44
    கேரட் - ₹60-64
    பீட்ரூட் - ₹20-24
    உருளை - ₹28-32
    சௌசௌ - ₹24
    கோஸ் - ₹16-20
    காளிபிளவர் -‌ ₹15-25
    குடைமிளகாய் - ₹52

    பழங்கள் விலை பட்டியல்:

    கொய்யா - ₹40
    மலைவாழை பழம் - ₹50
    பச்சைபழம் - ₹25
    கற்புரவள்ளி - ₹30
    ரஸ்தாளி - ₹30
    செவ்வாழை - ₹50
    பூவன் - ₹20
    இளநீர் - ₹15-20
    பலாபழம் - ₹30

    சப்போட்டா - ₹36
    தர்பூசணி - ₹15
    விலாம்பழம் - ₹40

    மாம்பழம் - ₹50-60

    கருவேப்பிலை - ₹40
    மல்லிதழை - ₹30
    புதினா - ₹40
    இஞ்சி - ₹45
    பூண்டு - ₹50
    ப.மிளகாய் - ₹36-44
    வாழைஇலை - ₹30
    மரவள்ளி - ₹20
    மக்காச்சோளம் - ₹30
    வெள்ளரிக்காய் - ₹20-50
    சேணை - ₹25
    கருணை - ₹40
    பப்பாளி - ₹20
    நூல்கோல் - ₹20-24
    நிலக்கடலை - ₹40
    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40
    கொலுமிச்சை - ₹30

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி