Home /local-news /

நாமக்கல்: உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை பட்டியல் (03-03-2022)

நாமக்கல்: உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை பட்டியல் (03-03-2022)

நாமக்கல்: உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை பட்டியல் (03-03-2022)

நாமக்கல்: உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை பட்டியல் (03-03-2022)

Namakkal | உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (03-03-2022) விலை நிலவரம் இவைதான்,

    நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (03-03-2022) விலை நிலவரம் இவைதான்,

    கத்தரி - ₹30-70

    தக்காளி - ₹10-12

    வெண்டை - ₹10-12

    அவரை - ₹30-40

    கொத்தவரை - ₹28

    முள்ளங்கி - ₹16-20

    புடல் - ₹12-16

    பாகல் - ₹20-26

    பீர்க்கன் - ₹20-26

    வாழைக்காய் - ₹28

    வாழைப் பூ - ₹07-10

    வாழைத்தண்டு - ₹5-10

    பரங்கிகாய் - ₹25

    பூசணி - ₹25

    சுரை - ₹5-10

    மாங்காய் - ₹50

    தேங்காய் - ₹34

    எலுமிச்சை - ₹70

    கோவக்காய் - ₹40

    கெடாரங்காய் - ₹30

    சி.வெங்காயம் - ₹20-25

    பெ.வெங்காயம் - ₹30-35

    கீரை - ₹30

    பீன்ஸ் - ₹24-30

    கேரட் - ₹92-96

    பீட்ரூட் - ₹20-24

    உருளை - ₹26-30

    சௌசௌ - ₹20

    கோஸ் - ₹16-20

    காளிபிளவர் -‌ ₹15-20

    குடைமிளகாய் - ₹52

    கொய்யா - ₹50

    மலைவாழை பழம் - ₹50

    பச்சைபழம் - ₹25

    கற்புரவள்ளி - ₹30

    ரஸ்தாளி - ₹30

    செவ்வாழை - ₹50

    பூவன் - ₹20

    இளநீர் - ₹15-20

    பலாபழம் - ₹30

    கருவேப்பிலை - ₹40

    மல்லிதழை - ₹30

    புதினா - ₹40

    இஞ்சி - ₹40

    பூண்டு - ₹50

    ப.மிளகாய் - ₹50-60

    வாழைஇலை - ₹30

    மரவள்ளி - ₹20

    ம.சோளம் - ₹30

    வெள்ளரிக்காய் - ₹20-50

    சேணை - ₹25

    கருணை - ₹50

    பப்பாளி - ₹20

    நூல்கோல் - ₹20-24

    நிலக்கடலை - ₹40

    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹45

    மாம்பழம் - ₹50-60

    கொலுமிச்சை - ₹30

    சப்போட்டா - ₹36

    தர்பூசணி - ₹15

    விலாம்பழம் - ₹40

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி