Home /local-news /

நாமக்கல்: இன்று (28-02-2022) உழவர் சந்தை காய்கறிகளின் விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (28-02-2022) உழவர் சந்தை காய்கறிகளின் விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (28-02-2022) உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (28-02-2022) உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (28-02-2022) விலை நிலவரம்

கத்தரி - ₹36-56


தக்காளி - ₹8-10


வெண்டை - ₹10-12


அவரை - ₹36-40


கொத்தவரை - ₹30


முள்ளங்கி - ₹20


புடல் - ₹8-10


பாகல் - ₹24-28


பீர்க்கன் - ₹20-24


வாழைக்காய் - ₹28


வாழைப் பூ - ₹07-10


வாழைத்தண்டு - ₹5-10


பரங்கிகாய் - ₹25


பூசணி - ₹25


சுரை - ₹5-10


மாங்காய் - ₹50


தேங்காய் - ₹34


எலுமிச்சை - ₹70


கோவக்காய் - ₹40


கெடாரங்காய் - ₹30


சி.வெங்காயம் - ₹20-26


பெ.வெங்காயம் - ₹40


கீரை - ₹50


பீன்ஸ் - ₹24-28


கேரட் - ₹90-96


பீட்ரூட் - ₹20-24


உருளை - ₹25-30


சௌசௌ - ₹20


கோஸ் - ₹16-20


காளிபிளவர் -‌ ₹15-20


குடைமிளகாய் - ₹52


கொய்யா - ₹50


மலைவாழை பழம் - ₹50


பச்சைபழம் - ₹25


கற்புரவள்ளி - ₹30


ரஸ்தாளி - ₹30


செவ்வாழை - ₹50


பூவன் - ₹20


இளநீர் - ₹15-20


பலாபழம் - ₹30


கருவேப்பிலை - ₹50


மல்லிதழை - ₹50


புதினா - ₹50


இஞ்சி - ₹40


பூண்டு - ₹50


ப.மிளகாய் - ₹45-55


வாழைஇலை - ₹30


மரவள்ளி - ₹20


ம.சோளம் - ₹30


வெள்ளரிக்காய் - ₹20-50


சேணை - ₹30


கருணை - ₹50


பப்பாளி - ₹20


நூல்கோல் - ₹20-24


நிலக்கடலை - ₹40


சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40


மாம்பழம் - ₹50-60


கொலுமிச்சை - ₹30


சப்போட்டா - ₹36


தர்பூசணி - ₹15


விலாம்பழம் - ₹40

மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
Published by:Alagesan R
First published:

Tags: Namakkal

அடுத்த செய்தி