Home /News /local-news /

நாமக்கல்: இன்று (14-01-2022) உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் இவைதான்! 

நாமக்கல்: இன்று (14-01-2022) உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் இவைதான்! 

நாமக்கல்: இன்று(14-01-2022)உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்!

நாமக்கல்: இன்று(14-01-2022)உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்!

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (14-01-2022) விலை நிலவரம், 

    நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (14-01-2022) விலை நிலவரம்,

    கத்தரி - ₹50-60


    தக்காளி - ₹30-32


    வெண்டை - ₹50-60


    அவரை - ₹60-76


    கொத்தவரை - ₹60


    முள்ளங்கி - ₹30


    புடல் - ₹30-35


    பாகல் - ₹30-40


    பீர்க்கன் - ₹50-60


    வாழைக்காய் - ₹28


    வாழைப் பூ - ₹07-10


    வாழைத்தண்டு - ₹5-10


    பரங்கிகாய் - ₹25


    பூசணி - ₹25


    சுரை - ₹15-20


    மாங்காய் - ₹50-60


    தேங்காய் - ₹30-34


    எலுமிச்சை - ₹60


    கோவக்காய் - ₹40


    கெடாரங்காய் - ₹30


    சி.வெங்காயம் - ₹30-50


    பெ.வெங்காயம் - ₹40-44


    கீரை - ₹40


    பீன்ஸ் - ₹40-44


    கேரட் - ₹80-88


    பீட்ரூட் - ₹80-84


    உருளை - ₹25-28


    சௌசௌ - ₹28


    கோஸ் - ₹45-50


    காளிபிளவர் -‌ ₹15-25


    குடைமிளகாய் - ₹80


    கொய்யா - ₹40


    மலைவாழை பழம் - ₹50


    பச்சைபழம் - ₹25


    கற்புரவள்ளி - ₹30


    ரஸ்தாளி - ₹30


    செவ்வாழை - ₹50


    பூவன் - ₹20


    இளநீர் - ₹15-20


    பலாபழம் - ₹30


    கருவேப்பிலை - ₹40


    மல்லிதழை - ₹36-40


    புதினா - ₹40


    இஞ்சி - ₹40


    பூண்டு - ₹50


    ப.மிளகாய் - ₹50-60


    வாழைஇலை - ₹30


    மரவள்ளி - ₹20


    ம.சோளம் - ₹30


    வெள்ளரிக்காய் - ₹20-50


    சேணை - ₹35


    கருணை - ₹60


    பப்பாளி - ₹20


    நூல்கோல் - ₹36-40


    பச்சை பட்டாணி - ₹60


    நிலக்கடலை - ₹40


    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹45


    மாம்பழம் - ₹50-60


    கொலுமிச்சை - ₹30


    சப்போட்டா - ₹40


    தர்பூசணி - ₹20


    விலாம்பழம் - ₹40

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி