Home /local-news /

நாமக்கல்: நாளை (09.03.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவை தான்!

நாமக்கல்: நாளை (09.03.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இவை தான்!

நாமக்கல்: நாளை (09.03.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

நாமக்கல்: நாளை (09.03.2022) மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

Namakkal | நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நாமக்கல்: துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (மார்ச் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம் துணை மின்நிலையத்தில் (09.03.2022) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி