Home /local-news /

நாமக்கல்: நாளை (05.03.2022) மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாளை (05.03.2022) மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாளை (05.03.2022) மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாளை (05.03.2022) மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

Namakkal Powe Cut | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (05.03.2022) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்ப நாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி