Home /local-news /

நாமக்கல்: இன்று (24-02-2022) உழவர் சந்தை காய்கறிகளின் விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (24-02-2022) உழவர் சந்தை காய்கறிகளின் விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (24-02-2022) உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்

நாமக்கல்: இன்று (24-02-2022) உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (24-02-2022) விலை நிலவரம் இதுதான்,

    நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (24-02-2022) விலை நிலவரம்

    கத்தரி - ₹36-56

    தக்காளி - ₹10-12

    வெண்டை - ₹12-16

    அவரை - ₹30-40


    கொத்தவரை - ₹30


    முள்ளங்கி - ₹20


    புடல் - ₹8-10


    பாகல் - ₹24-28


    பீர்க்கன் - ₹24


    வாழைக்காய் - ₹28


    வாழைப் பூ - ₹07-10


    வாழைத்தண்டு - ₹5-10


    பரங்கிகாய் - ₹25


    பூசணி - ₹25


    சுரை - ₹5-10


    மாங்காய் - ₹50


    தேங்காய் - ₹34


    எலுமிச்சை - ₹70


    கோவக்காய் - ₹40


    கெடாரங்காய் - ₹30


    சி.வெங்காயம் - ₹16-25


    பெ.வெங்காயம் - ₹44


    கீரை - ₹50


    பீன்ஸ் - ₹20-24


    கேரட் - ₹99-94


    பீட்ரூட் - ₹28-30


    உருளை - ₹28-30


    சௌசௌ - ₹20


    கோஸ் - ₹16-20


    காளிபிளவர் -‌ ₹15-25


    குடைமிளகாய் - ₹52


    கொய்யா - ₹40


    மலைவாழை பழம் - ₹50


    பச்சைபழம் - ₹25


    கற்புரவள்ளி - ₹30


    ரஸ்தாளி - ₹30


    செவ்வாழை - ₹50


    பூவன் - ₹20


    இளநீர் - ₹15-20


    பலாபழம் - ₹30


    கருவேப்பிலை - ₹50


    மல்லிதழை - ₹50


    புதினா - ₹50


    இஞ்சி - ₹35


    பூண்டு - ₹50


    ப.மிளகாய் - ₹36-44


    வாழைஇலை - ₹30


    மரவள்ளி - ₹20


    ம.சோளம் - ₹30


    வெள்ளரிக்காய் - ₹20-50


    சேணை - ₹25


    கருணை - ₹50


    பப்பாளி - ₹20


    நூல்கோல் - ₹28-30


    பச்சை பட்டாணி - ₹60


    நிலக்கடலை - ₹40


    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹45


    மாம்பழம் - ₹50-60


    கொலுமிச்சை - ₹30


    சப்போட்டா - ₹36


    தர்பூசணி - ₹20


    விலாம்பழம் - ₹40

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி