Home /local-news /

நாமக்கல்: உழவர் சந்தையில் தக்காளி விலை குறைவு.. இன்றைய காய்கறி விலை பட்டியல்..

நாமக்கல்: உழவர் சந்தையில் தக்காளி விலை குறைவு.. இன்றைய காய்கறி விலை பட்டியல்..

நாமக்கல்: உழவர் சந்தையில் 10 ரூபாய்க்கு கீழ் தக்காளி விலை.. இன்றைய காய்கறி விலை

நாமக்கல்: உழவர் சந்தையில் 10 ரூபாய்க்கு கீழ் தக்காளி விலை.. இன்றைய காய்கறி விலை

Namakkal District | நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக தக்காளி ஒற்றை இலக்கில் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உழவர் சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையிலே விற்பனை செய்யப்படுகிறன. உழவர் சந்தையில் விற்கப்படும்காய்கறி விலை பட்டியல் இ?

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக தக்காளி ஒற்றை இலக்கில் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உழவர் சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையிலே விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறி விலை பட்டியல் இதோ,

    கத்தரி - ₹10-20
    தக்காளி - ₹6-8
    வெண்டை - ₹ 20-24
    அவரை - ₹ 32-48
    கொத்தவரை - ₹30
    முள்ளங்கி - ₹16
    புடல் - ₹12-16
    பாகல் - ₹16-20
    பீர்க்கன் - ₹20-30
    வாழைக்காய் - ₹28
    வாழைப் பூ - ₹07-10
    வாழைத்தண்டு - ₹5-10
    பரங்கிகாய் - ₹20
    பூசணி - ₹25
    சுரை - ₹5-10
    மாங்காய் - ₹60
    தேங்காய் - ₹34
    எலுமிச்சை - ₹70
    கோவக்காய் - ₹40
    கெடாரங்காய் - ₹30
    சி.வெங்காயம் - ₹12-16
    பெ.வெங்காயம் - ₹20
    கீரை - ₹30
    பீன்ஸ் - ₹36-40
    கேரட் - ₹   72-76
    பீட்ரூட் - ₹20-24
    உருளை - ₹28-32
    சௌசௌ - ₹20
    கோஸ் - ₹16-20

    குடைமிளகாய் - ₹52
    கொய்யா - ₹40
    மலைவாழை பழம் - ₹50
    பச்சைபழம் - ₹25
    கற்புரவள்ளி - ₹30
    ரஸ்தாளி - ₹30
    செவ்வாழை - ₹50
    பூவன் - ₹20
    இளநீர் - ₹15-20
    பலாபழம் - ₹30
    கருவேப்பிலை - ₹40
    மல்லிதழை - ₹30
    புதினா - ₹40
    இஞ்சி - ₹45
    பூண்டு - ₹50
    ப.மிளகாய் - ₹40-48
    வாழைஇலை - ₹30
    மரவள்ளி - ₹20
    ம.சோளம் - ₹30
    வெள்ளரிக்காய் - ₹20-50
    சேணை - ₹20
    கருணை - ₹30
    பப்பாளி - ₹20
    நூல்கோல் - ₹20-24
    நிலக்கடலை - ₹40
    சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40
    மாம்பழம் - ₹50-60
    கொலுமிச்சை - ₹30
    சப்போட்டா - ₹36
    தர்பூசணி - ₹15
    விலாம்பழம் - ₹40

    மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி