Home /local-news /

நாமக்கல் : பொங்கலை முன்னிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டி!

நாமக்கல் : பொங்கலை முன்னிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டி!

நாமக்கல்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டி!

நாமக்கல்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டி!

இந்த போட்டியில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் பெருமாள் மலைபகுதி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பென்டகன் ஆர்ட் கேலரி ஓவியக்குழு சார்பில் ராம் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது‌.

    இதில் 40 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் 8 முதல் 13 வயது வரையிலும், 13லிருந்து 18 வயது வரை என இரண்டு பிரிவுகளாக ஓவியப்போட்டி நடைபெற்றது‌. இந்த போட்டியில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.

    மேலும் ஓவியக் கலை மற்றும் இதுபோன்ற ஓவியப் போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தங்களுடைய ஓவியத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இப்போட்டி நடைபெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி