மதுரையில் மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகளுக்காக (ஜனவரி 20) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விபரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மதுரை பைகாரா, அழகுசுந்தர்நகர், புதுக்குளம், முத்துப்பட்டி, பெராக்காநகர், திருநகர், பைபாஸ் ரோடு, ஹார்விபட்டி, அழகப்பன் நகர், மாடக்குளத்தின் ஒரு பகுதி, பாண்டியன்நகர், பாலசுப்பிரமணியன் நகர், தேவி நகர், பசுமலை, முனியாண்டிபுரம், விளாச்சேரி, பி.ஆர். சி. காலனி, எம்.எம்.டபிள்யூ.காலனி, பாலாஜிநகர், திருவள்ளுவர்நகர், நேரு நகர், வி.கே.பி.நகர்,
மருதுபாண்டியன்நகர், துரைச்சாமிநகர், ஜெய்நகர், பொன்மேனி, ராம் நகர், அன்பு நகர், வேல்முருகன் நகர், வானமாமலை நகர், அபர்ணா டவர்ஸ், பெருங்குடி பிரேம் நகர், பழங்குடியினர் குடியிருப்பு, சிவசக்தி நகர், விமான நிலையத்தின் ஒரு பகுதி, ஜெய்ஹிந்த்புரம், மார்க்கெட், ராஜம் ரோடு, மீனாட்சிரோடு, நேருநகர், பண்டாபீஸ் காலனி.
அழகர்கோவில், பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, கள்ளந்திரி, சின்னமாங்குளம், அழகாபுரி, உப்போடைப்பட்டி, கிடாரிபட்டி, வெள்ளியங்குன்றம் புதுார், கண்டமுத்துப்பட்டி, கடவூர், பஞ்சம் தாங்கிபட்டி, தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துபட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து,எரவார் பட்டி, மொண்டிக்குண்டு,பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளை மலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதுார்,
உசிலம்பட்டி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.