Home /local-news /

Madurai Power Cut | மதுரையில் நாளை (ஜனவரி 25) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Madurai Power Cut | மதுரையில் நாளை (ஜனவரி 25) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மதுரையில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரையில் நாளை (ஜன.25) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

Madurai Power Cut | மதுரையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 25 அன்று மின் தடை செய்யப்பட உள்ளது.

  மதுரையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 25 அன்று மின் தடை செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

  மதுரை தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு,

  மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார ரோடு, நேதாஜி ரோடு, மேல மாசி வீதி, இன்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, ஹீரா நகர், திடீர்நகர்.

  சுப்பிரமணியபுரம் 1 - 3 தெருக்கள், எம். கே.புரம், நந்தவனம், டி.பி.கே.ரோடு, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகாபுரம், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூல வீதியின் ஒரு பகுதி,

  தெற்கு மாசி வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டு தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிக்கார தெரு, காஜிமார் தெரு, டி.பி.கே.ரோடு,

  கிரைம் பிரான்ச், தெற்கு மாசி வீதி, மேலகட்ராப்பாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்க்கார தெரு.

  மகால் 1 - 7 தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புது மகாளிபட்டி ரோடு வடக்கு பகுதி, மார்க்கெட் பகுதி,

  கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு, செட்டியூரணி, எப். எப்.ரோடு, காஜா தெரு, தெற்காவணி மூல வீதி, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, தெற்குமாசி வீதி,

  மஞ்சணக்கார தெரு, மகால் பகுதிகள், பந்தடி 1 -7 தெருக்கள், கீழவாசல், நெல்பேட்டை யானைக்கல், கீழவெளிவீதி, மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என். எம்.ஆர்.ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு, புது நல்ல முத்து பிள்ளை ரோடு,

  மூலக்கரை, சிந்தாமணி ரோடு, சூசையப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி.காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர்புரம், கே.ஆர்.மில் ரோடு, கீரைத்துறை.

  மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு, மணிகண்டன் நகர், ஜெய்ஹிந்த்புரம் 1, 7 வது தெரு மெயின், பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1,2 தெருக்கள், மீனாம்பிகை நகர், தென்றல் நகர்,

  சோலையழகுபுரம் 1 - 3 தெருக்கள், அருணாசலம் பள்ளி, எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லுாரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின் ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு.

  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

  சமயநல்லுார் பவர் ஹவுஸ், சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர், தோடனேரி, டி.வி.நல்லுார், நெடுங்குளம், பூச்சம்பட்டி, கச்சைகட்டி, கோட்டைமேடு,

  குலசேகரன் கோட்டை, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவந்தம், யானைக்குளம்.

  நாட்டார் மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி. கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி,

  பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வி.புதூர், சொக்கலிங்கபுரம், மணல் மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Vijay R
  First published:

  Tags: Madurai

  அடுத்த செய்தி