Home /local-news /

Madurai Power Cut : மதுரையில் நாளை (ஜனவரி 21) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

Madurai Power Cut : மதுரையில் நாளை (ஜனவரி 21) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மதுரையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 21 அன்று மின்தடை செய்யப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

    துரையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 21 அன்று மின்தடை செய்யப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

    மதுரை வண்டியூர், பி.கே.எம்.நகர், மானகிரி, சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான்நகர், பாண்டி யன் கோட்டை, பாண்டி கோயில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணா நகர், ஒத்த வீடு, எல்.கே.டி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

    திருமங்கலம் கப்பலுார், தியாகராஜா மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர், ஆஸ்டின்பட்டி, வேடர் புளியங் குளம், உரப்பனுார், செட்டிகுளம், கரடிக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி