Home /local-news /

உள்ளாட்சித் தேர்தல் : மாநகராட்சி உதவித் தேர்தல் அலுவலர் விபரப் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் : மாநகராட்சி உதவித் தேர்தல் அலுவலர் விபரப் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் : மாநகராட்சி உதவித் தேர்தல் அலுவலர் விபரப் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் : மாநகராட்சி உதவித் தேர்தல் அலுவலர் விபரப் பட்டியல் வெளியீடு

துரை மாநகராட்சியின் 1 முதல் 100 வரையிலான வார்டுகளுக்கும், உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து பட்டியலை மாநகராட்சி ஆணையர் மரு.கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தேர்தல் அலுவலகம் வாரியாக இந்தப் பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

டி.பி.கே.ரோடு மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகம் :

வார்டு எண் 1, 20, 64, 65, 66, 67, 68, 69 ஆகியவற்றிற்கு மண்டலம் 1 உதவி கமிஷனர் (பொ) ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 49001.

வார்டு எண் 56, 57, 58, 59, 60, 61, 62, 63 ஆகியவற்றிற்கு மண்டலம் 1 உதவி செயற்பொறியாளர் சுப்புதாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48911.

வார்டு எண் 2, 3, 4, 17, 18, 19, 21, 22 ஆகியவற்றிற்கு மண்டலம் 1 நிர்வாக அலுவலர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 49021.

ரேஸ்கோர்ஸ் ரோடு மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகம் :

வார்டு எண் 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகியவற்றிற்கு மண்டலம் 2 உதவி கமிஷனர் அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 49002.

வார்டு எண் 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகியவற்றிற்கு மண்டலம் 2 உதவி செயற்பொறியாளர் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48902.

வார்டு எண் 14, 15, 16, 31, 32, 33, 34, 35 ஆகியவற்றிற்கு மண்டலம் 2 உதவி கமிஷனர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48706.
சி.எம்.ஆர்.,ரோடு மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம் :

வார்டு எண் 43, 44, 45, 46, 47, 48, 49, 53 ஆகியவற்றிற்கு மண்டலம் 3 (பொ) உதவி கமிஷனர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 419003.

வார்டு எண் 36, 37, 38, 39, 10, 11, 12, 87, 88 ஆகியவற்றிற்கு மண்டலம் 3 உதவி செயற்பொறியாளர் அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48903.

வார்டு எண் 84, 85, 86, 89, 90, 91, 92, 100 ஆகியவற்றிற்கு மண்டலம் 3 உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48913.
மேலமாரட் வீதி மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகம் :

வார்டு எண் 50, 51, 52, 54, 55, 75, 76, 77 ஆகியவற்றிற்கு மண்டலம் 4 உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 49004.

வார்டு எண் 72, 73, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகியவற்றிற்கு மண்டலம் 4 உதவி செயற்பொறியாளர் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 94987 48904.

வார்டு எண் 70, 71, 74, 78, 79, 80, 81, 82, 83 ஆகியவற்றிற்கு மண்டலம் 4 நிர்வாக அலுவலர் வரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தொடர்பு எண் 9498749024.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
Published by:Murugesh M
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி