Home /local-news /

மதுரை : செஸ் போட்டியில் மாநில அளவு சுற்றுக்கு முன்னேறிய அரசுப்பள்ளி மாணவி

மதுரை : செஸ் போட்டியில் மாநில அளவு சுற்றுக்கு முன்னேறிய அரசுப்பள்ளி மாணவி

மதுரை : செஸ் போட்டியில் மாநில அளவு சுற்றுக்கு முன்னேறிய மேலூர் அரசுப்பள்ளி மாணவி

மதுரை : செஸ் போட்டியில் மாநில அளவு சுற்றுக்கு முன்னேறிய மேலூர் அரசுப்பள்ளி மாணவி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி மேலூர் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மாணவிகள் கலந்து கொண்டனர். 

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி மேலூர் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில், மேலூர் ஒன்றியம் அழகர்கோயில் அருகே அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அ.சோலையம்மாள் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்று உள்ளார்.

    மேலும் அவர், ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று போட்டிகளில் விளையாடி வருகிறார்.

    இவரும் இவரது சகோதரியும் போட்டி போட்டு படிப்பிலும், செஸ் விளையாட்டிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி