மதுரையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜன.,19 மின்தடை செய்யப்படுகிறது. இதன் விபரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
மதுரை ராஜிவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர்.
தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, மேல அனுப்பானடி, தெப்பம் ரோடு, காமராஜர் சாலை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்ன கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திரா நகர்.
பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1-6 தெரு, கான்பாளையம் 1,2 தெரு, பச்சரிசிக்கார தோப்பு, மைனா தெப்பம் 1 - 3 தெரு, கிருஷ்ணா புரம், தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
சமயநல்லுார், கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.