Home /local-news /

மதுரையில் நாளை (மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரையில் நாளை (மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரையில் நாளை (மார்ச் 4)  மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரையில் நாளை (மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

Madurai Power Cut Areas: நாளை (மார்ச் 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது

    ள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு நடைபெற்றதையொட்டி கடந்த மாதம் மின் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் மின் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

    அதன்படி, மதுரை மாவட்டத்தில் நாளை மார்ச் 4 மின்தடைசெய்யப்படும் பகுதிகளின் விபரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை:

    உசிலம்பட்டி, எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டி நாயக்கனூார், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி,

    பாறைபட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூார், எ.பெருமாள்பட்டி, மானுாத்து, கோடநாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (மார்ச் 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி