Home /local-news /

மதுரையில் நாளை (மார்ச் 11) இந்த பகுதிகளில் மின்தடை...

மதுரையில் நாளை (மார்ச் 11) இந்த பகுதிகளில் மின்தடை...

மதுரையில் நாளை (மார்ச் 11) எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

மதுரையில் நாளை (மார்ச் 11) எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

Madurai: மதுரை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு.

    மதுரையில் நாளை (மார்ச் 11) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை :

    மதுரை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை பகுதி, அண்ணாநகர், ராமவர்மா நகர், மேலமடை, அன்பு நகர், சதாசிவம் நகர், அழகர்கோவில் மெயின்ரோடு, புதுார் பி.ஆர்.சி., கற்பக நகர், லுார்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர்,

    செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ., காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி,கீழமாத்துார், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனுார், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மார்ச் 11 காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை செய்யப்படும்.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை :

    திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மார்ச் 11 காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை செய்யப்படும். இந்த விபரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி