Home /local-news /

அடையாளம் தெரியாத முதியவர்  பலி - விபரம் அறிந்தால் செல்லூர் ஸ்டேஷனை அணுக அறிவிப்பு

அடையாளம் தெரியாத முதியவர்  பலி - விபரம் அறிந்தால் செல்லூர் ஸ்டேஷனை அணுக அறிவிப்பு

அடையாளம் தெரியாத முதியவர்  பலி - விபரம் அறிந்தால் செல்லூர் ஸ்டேஷனை அணுக அறிவிப்ப

அடையாளம் தெரியாத முதியவர்  பலி - விபரம் அறிந்தால் செல்லூர் ஸ்டேஷனை அணுக அறிவிப்ப

மதுரை செல்லூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது அய்யனார் கோவில் பகுதி. இங்கு குலமங்கலம் சாலை அருகே மயங்கிய நிலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிப்.22 -ம் தேதி காலை 9 மணியளவில் அப்பகுதியில் கிடந்துள்ளார்

    துரை செல்லூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது அய்யனார் கோவில் பகுதி. இங்கு குலமங்கலம் சாலை அருகே மயங்கிய நிலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிப்.22 -ம் தேதி காலை 9 மணியளவில் அப்பகுதியில் கிடந்துள்ளார்.

    முதியவரின் நிலையைப் பார்த்த மக்கள் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனிலும் அனுமதிக்கப்பட்டசில நிமிடத்திற்குள் அவர் உயிரிழந்தார்.

    ஆள், பெயர், அடையாளம் ஏதுமில்லாத இவரது உடல் 25 -ம் தேதியன்று மதுரை தத்தனேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    எனினும் இவர் யார் என்பதும், எந்த ஊர் என்பதும் தெரியவில்லை. எனவே இவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரியவந்தால் செல்லூர் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு நிலைய சார்பு ஆய்வாளர் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார். தொலைபேசி எண் 8300017684.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி