Home /local-news /

'கொம்புல பூவ சுத்தி...' ஜல்லிக்கட்டு பரிசுகளோடு வேனில் கெத்து ரிட்டர்ன்! 

'கொம்புல பூவ சுத்தி...' ஜல்லிக்கட்டு பரிசுகளோடு வேனில் கெத்து ரிட்டர்ன்! 

கொம்புல

கொம்புல பூவ சுத்தி...' ஜல்லிக்கட்டு பரிசுகளோடு வேனில் கெத்து ரிட்டர்ன்! 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையர்கள் பரிசு வாங்கி கெத்தாக தங்கள் ஊருக்கு திரும்பும் காட்சி மதுரை நகரெங்கும் இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    துரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையர்கள் பரிசு வாங்கி கெத்தாக தங்கள் ஊருக்கு திரும்பும் காட்சி மதுரை நகரெங்கும் இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதைத்தான் விருமாண்டி படத்தில் கமல் கொம்புல பூவ சுத்தி பாடலில் காட்சிப்படுத்தி இருப்பார்.

    பாடலை பின்னணியில் ஓடவிட்டு இந்த காட்சியை பார்த்தால் அச்சு அசல் அதே கெத்து பின் தெரியும் தமிழரின் வீரமும், பெருமையும்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி