கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், கன்னியாகுமரி உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவித்துள்ளனர்.
அதன் படி, தெங்கம்புதூர், பறக்கை, ஐ .எஸ் .இ. டி, மேல் மணக்குடி, முயலின் விலை, மணிக்கட்டி பொட்டல், ஒசரவிளை, காட்டு விலை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன் விலை, மேல கிருஷ்ணன் புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன் துறை, முருங்க விலை, பண்ணையூர், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளை தோப்பு, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், வாடியூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.,19) மின் வினியோகம் இருக்காது என்று நாகர்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.