Home /local-news /

சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

    சென்னை எழும்பூர் சந்திப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற ஜன.20-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12667) வரும் ஜன.,20-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்குப் புறப்படும்.

    மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எழும்பூர் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (12667) வரும் ஜன.,21ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை தாம்பரம் - எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Indian Railways, Kanyakumari, Nagercoil, Railway

    அடுத்த செய்தி