• HOME
  • »
  • NEWS
  • »
  • local-18
  • »
  • விருதுநகர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

விருதுநகர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

விருதுநகர் உழவர் சந்தையில் இன்றைய (11.11.21) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.

  • Share this:
    விருதுநகர் உழவர் சந்தையில் இன்றைய (11.11.21) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.


    1. கத்தரிக்காய் .₹.125

    2. வெண்டைக்காய் .₹. 34

    3. தக்காளி .₹.64

    4. பச்சை மிளகாய் .₹.44

    5. புடலங்காய் .₹.30

    6. அவரைக்காய் .₹.85

    7. கொத்தவரை .₹.24

    8. பீர்க்கங்காய் .₹.46

    9. சுரைக்காய் .₹.18

    10. பாகற்காய் .₹.90

    11. முள்ளங்கி .₹.43

    12. தேங்காய் .₹.30

    13. வாழைக்காய் (1) .₹.5

    14. சேனை கிழங்கு .₹.34

    15. கருணைக்கிழங்கு .₹.36

    16. மரவள்ளிக் கிழங்கு .₹.24

    17. எலுமிச்சம் பழம் .₹.105

    18. பூசணிக்காய் .₹.18

    19. சாம்பல் பூசணி .₹.24

    20. வாழைத்தண்டு .₹.15

    21. வாழைப் பூ .₹.25

    22. வாழை இலை .₹.27

    23. வெங்காயம் .₹.45

    24. பல்லாரி வெங்காயம் .₹.52

    25. உருளைக்கிழங்கு .₹.53

    26. முட்டைக்கோஸ் .₹.42

    27. கேரட் .₹.55

    28. பீட்ரூட் .₹.30

    29. முருங்கை பீன்ஸ் .₹.90

    30. காலிஃப்ளவர் .₹.45

    31. செளசெள .₹.20

    32. நூல்கோல் .₹.42

    33. இஞ்சி .₹.75

    34. மல்லித்தழை .₹.75

    35. கருவேப்பிலை .₹.43

    36. புதினா தழை .₹.33

    37. கீரை வகை கட்டு 1 க்கு .₹.10

    38. முருங்கைக்காய் .₹.85

    39. சோயா பீன்ஸ் .₹.125

    40. கொய்யாப்பழம் .₹.50

    41. சப்போட்டா பழம் .₹.18

    42.அதலைக்காய் .₹.125


    அ. மணிகண்டன்-செய்தியாளர்- விருதுநகர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: