Home /News /local-18 /

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய ((24.12.21) விலை நிலவரம்

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய ((24.12.21) விலை நிலவரம்

Villupuram: Vegetable price situation in today's farmers market

Villupuram: Vegetable price situation in today's farmers market

விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (24.12.21) விலை நிலவரம்

    விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (24.12.21) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட,

    வெண்டைக்காய் அளவு பொருத்து 90/100 ரூபாய்க்கும்


    பூசணிக்காய் - 5 ரூபாய் அதிகரித்து 25 ரூபாய்க்கும்

    குடைமிளகாய் - 10 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கும்

    தக்காளி - 45 ரூபாய்க்கும்

    கேரட் - 8 ரூபாய் அதிகரித்து 88 ரூபாய்க்கும்

    பீன்ஸ் - 2 ரூபாய் குறைந்து 68 ரூபாய்க்கும்

    சௌசௌ- 6 ரூபாய் குறைந்து 24ரூபாய்க்கும்

    பாகற்காய் - 64 ரூ

    என்ற விலையில் இன்று விற்பனை ஆகுகிறது.


    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 60 /100 ரூபாய்க்கும்

    பீர்க்கங்காய் - 70 ரூ

    மாங்காய் - 80 ரூ

    பீட்ரூட் - 60 ரூ

    சப்போட்டா 40 ரூ

    கோவைக்காய் - 70 ரூ

    அவரைக்காய் அவற்றின் வகைகளைப் பொருத்து 110/90 ரூபாய்க்கும்

    புடலங்காய்- 60 ரூ

    நூல்கோல் - 60 ரூ

    வெள்ளரிக்காய் - 30 ரூ

    முள்ளங்கி - 40 ரூ

    பச்சை மிளகாய் - 70 ரூ

    உருளை - 30 ரூ

    இஞ்சி - 40 ரூ

    பப்பாளி - 30 ரூ

    முட்டைக்கோஸ் - 40 ரூ

    முருங்கைக்காய் - 150 ரூ

    வாழைப்பூ -52

    சுரைக்காய் - 40 ரூ

    தேங்காய் 50 ரூ

    பெ.வெங்காயம்- 30/36 ரூ

    கோவக்காய் - 70 ரூ

    பிடிக்கரணை -36 ரூ

    லெமன் - 50 ரூ

    கொத்தவரை -30 /40 ரூ

    நெல்லிக்காய் 60 ரூ

    வாழைக்காய் 30 -ரூ

    பரங்கிக்காய் -15 ரூ

    கருணைக்கிழங்கு -30ரூ

    மரவள்ளி -35 ரூ

    வாழைப்பழம் - 30/40/50 ரூ

    கொய்யா -40 ரூ


    வாழைத்தண்டு - 10 ரூ

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. புதிதாகவும், இயற்கையாகவும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Vegetable price, Villupuram

    அடுத்த செய்தி