திருச்சி: இன்று(04-12-2021) மின் நிறுத்த பகுதிகள் இதுதான்.
திருச்சி தில்லைநகர் , மணப்பாறை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில பராமரிப்பு பணிகள் கொள்ள இருப்பதால்,
தில்லை நகர் அனைத்து பகுதிகளும் , கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள் காந்திபுரம் , அண்ணாமலைநகர் , கரூர் பைபாஸ் ரோடு , தேவர்காலனி . தென்னூர் ஹைரோடு , அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில் தெரு , சாஸ்திரி ரோடு , ரஹ்மா னியபுரம் ,
சேஷபுரம் , ராமராயர் அக்ரஹாரம் , வடவூர் , விநாயகபுரம் வாமடம் , ஜீவா நகர் , மதுரை ரோடு , கல்யாணசுந்தரபுரம் , வள்ளுவர் நகர் , நத்தர்ஷாபள்ளிவாசல் , பைாயகுட்செட்ரோடு , மேலபுலிவார்டு ரோடு , ஜலால்பக்கிரி தெரு , ஜலால்குதிரி தெரு , குப்பாங்குளம் ,
ஜாபர்ஷா தெரு , பெரியகடை வீதி , சுண்ணாம்புக்காரத் தெரு , சந் துக்கடை , கள்ளத்தெரு , அல்லிமால் தெரு , கிளோதர் தெரு , சப் ஜெயில் ரோடு , பாரதிநகர் ,
இதாயத் நகர் , காயிதேமில்லத் சாலை , சின்னசெட்டிதெரு , பெரியகம்மாளத் தெரு , சின்னகம்மாளத் தெரு , பெரிய செட்டி தெரு , மரக்கடை , பாஸ்பேர்ட் ஆபிஸ் , ஆகிய பகுதி களில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சாரம் இருக்காது .
இதேபோல் வரகனேரி துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெறுகிறது .
இதையொட்டி மகா லெட்சுமி நகர் , தனரெத்தினம் நகர் , வெல்டர்ஸ் நகர் , தாராநல்லூர் , அலங்கநாதபுரம் , வீரமாநகரம் , பூக்கொல்லை , காமராஜர் நகர் ,
செக்கடிபஜார் , பாரதிநகர் , கலைஞர் நகர் , ஆறுமுகா கார்டன் , பி.எஸ் . நகர் , பைபாஸ் ரோடு , வரகனேரி , பெரியார் நகர் , பிச்சை நகர் , அருளாணந்தபுரம் , அன்னை நகர் , மல்லிகை புரம் , கீழ்புதூர் , படையாச்சி தெரு , தர்மநாதபுரம் , கல்லூக்காரத்தெரு ,
கான்மியான் மேட்டுத் தெரு , துரைசாமிபுரம் , இருதயபுரம் , குழுமிக்கரை , மரியம் நகர் , சங்கிலியாண்டபுரம் , பாரதிநகர் , வள்ளுவர் நகர் , அண்ணாநகர் மணல்வாரித்துறை ரோடு , இளங்கோ தெரு , காந்திதெரு , பாத்திமா தெரு , அன்பு நகர் ,
பெரியபாளையம் , பிள்ளைமாநகர் , பென்சினார் தெரு , எடத்தெரு , முஸ்லீம் தெரு . ஆனந்தபுரம் , நித்தியானந்தம் புரம் , பருப்புக்கார தெரு , சன்னதிதெரு , பஜனை கூடத்தெரு , ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் என்பது காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார் .
இதேபோல் மணப்பாறை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .
இதையொட்டி காலை 9.45 மணிமுதல் மாலை 4 மணிவரை மணப்பாறைநகரம் , செவலூர் , பொடங்குப்பட்டி , பொய்கைப்பட்டி , வீரப்பூர் , கொட்டப்பட்டி , தீராம் பட்டி , பொத்தமேட்டுபட்டி மஞ்சம்பட்டி , வேங்கைகுறிச்சி , மலைய டிப்பட்டி , பூசாரிபட்டி , ஆண்டவர்கூவில் , கள்ளிப்பட்டி , முத்தபுடை யான்பட்டி , காட்டுப்பட்டி , புதியகாலனி ,
மில்பழையகாலனி , மணப் பாறைபட்டி , கல்பாளையத்தான்பட்டி , கீழபொய்கைப்பட்டி , கஸ்தூ ரிப்பட்டி , வடுகபட்டி , ராயம்பட்டி , வலையபட்டி , எப்.கீழையூர் , சின்னம ணப்பட்டி , கே.பெரியபட்டி , வடக்குசேர்பட்டி , இடையபட்டி , மரவனூர் சமுத்திரம் ,
தாதநாயக்கன்பட்டி , கத்திக்காரன்பட்டி , சித்தகுடிப்பட்டி களத்துப்பட்டி ; ஆளிப்பட்டி , தொப்பம்பட்டி , குதிரைகுத்திப்பட்டி படுகளம் பூசாரிபட்டி , கரும்புளிப்பட்டி , அமயபுரம் , குளத்தூராம்பட்டி கூடத்திப்பட்டி , ஆனையூர் , பன்னாங்கொம்பு குடிநீர் , பன்னாங் கொம்பு , கருப்பகோவில்பட்டி , பெருமாம்பட்டி , ஈச்சம்பட்டி , அமக்க ரம் , பண்ணபட்டி ,
தாதமலைப்பட்டி , ஆமணக்கம்பட் பட்டி , கன்னிவடுக பட்டி , வீராகோவில்பட்டி . பாலகருதம்பட்டி , ராயம்பட்டி , ரெங்ககவுண் டம்பட்டி ,
வடுகபட்டி ( வீட்டு வசதிவாரியகுடியிருப்பு ) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் , ஒன்று மணப்பாறை மின்வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஜெ. கென்னடி- திருச்சி
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.