Home /News /local-18 /

ராமநாதபுரம்: தேசிய திறனாய்வுத் தேர்வு - மாணவர்கள் ஆர்வம்

ராமநாதபுரம்: தேசிய திறனாய்வுத் தேர்வு - மாணவர்கள் ஆர்வம்

தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23 அன்று நடைபெற உள்ளதையொட்டி வினாத்தாள்கள் வந்தடைந்தன.

    ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

    இதனால் இத்தேர்வை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி