Home /local-18 /

நாமக்கல்: (27.12.2021) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (27.12.2021) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (27.12.2021) நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (27.12.2021) நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் இவைதான்!

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின்நிலையத்தில் (27.12.2021) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின்நிலையத்தில் (27.12.2021) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம்,

    அவிநாசிப்பட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிப்பாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Power cut

    அடுத்த செய்தி