Home /local-18 /

கன்னியாகுமரி: வாழை விவசாயம் பெரும் நஷ்டம் - விவசாயிகள் புலம்பல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை விவசாயம் பிரதானமான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை பழங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கன்னியாகுமரி: வாழை விவசாயம் பெரும் நஷ்டம் - விவசாயிகள் புலம்பல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை விவசாயம் பிரதானமான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை பழங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் செவ்வாழை பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையால் வாழை விவசாயம் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

    உரிய நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறும் விவசாயிகள், நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக ஊடுபயிராக வாழை மரங்களை விளைவித்துள்ளதாக கூறுகின்றனர். வரும் காலங்களில் விவசாயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், மீண்டும் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு வருகின்றனர். வேளாண்துறை சார்பில் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kanyakumari, Nagercoil

    அடுத்த செய்தி