கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு

 • Share this:
  1. 8 மணியிலிருந்து 4 மணி வரை கடை திறக்க அனுமதியுங்கள்...

  கோவை நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

  2. முழு ஊரடங்கு எதிரொலி...

  கோவையில் கேரம், செஸ், இறகுப்பந்து விற்பனை அதிகரிப்பு

  3. கோவை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து  விற்பனை இன்று முதல் துவக்கம்...

  4. அவிநாசி அருகே மது பாட்டிகள் கடத்திய இருவர் கைது...

  1, 296 மதுபாட்டில்கள் பறிமுதல்

  5. கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் ரோபோ...

  கோவை பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

  6. கோவையில் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்...

  447 சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி, 180 பேருந்துகளில் அனுமதி இல்லை

  7. கோவை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்...

  புதிய கமிஷினராக மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி அமல்ராஜ்  நியமனம்

  8. கோவை மார்க்கெட்டுகளில் மக்கள் வரத்துக்குறைவு...

  காய்கறி விற்பனை சரிவை தொட்டுள்ளது
  Published by:Yuvaraj V
  First published: