Tamil News Live : சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 11, 2022, 21:33 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:42 (IST)

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    21:32 (IST)

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழை பாதிப்புகளை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

    21:29 (IST)

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    21:13 (IST)

    கோவை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    21:10 (IST)

    திண்டுக்கல் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    21:5 (IST)

    தேனி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    20:45 (IST)

    கள்ளக்குறிச்சி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் உத்தரவு.

    20:40 (IST)

    திருவண்ணாமலை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    20:34 (IST)

    தருமபுரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    20:21 (IST)

    தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    i