#BREAKING | விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்!

news18
Updated: June 14, 2019, 9:28 AM IST
#BREAKING | விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்!
ராதாமணி
news18
Updated: June 14, 2019, 9:28 AM IST
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலமானார்.

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ராதாமணி. 67 வயதான அவர் சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்பில் இருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ராதாமணி காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.

 
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...