சிறுமிகள் கடத்தல் விவகாரம் : நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது

சிறுமிகள் கடத்தல் விவகாரம் : நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது
நித்தியானாந்தா, பாதிக்கப்பட்ட பெண்கள்
  • News18 Tamil
  • Last Updated: November 20, 2019, 11:25 AM IST
  • Share this:
சிறுமிகள் கடத்தப்பட்ட புகாரை அடுத்து நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நித்தியானந்தாவின் செயலாளர் ஜனார்த்தனன் ஷர்மா தனது இரு மகள்களையும் கடத்திவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் குஜராத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசிரம் பெண் நிர்வாகிகள் ப்ராண்ப்ரியா, பிரிய தத்துவா ஆகியோர் கைது செய்யப்ட்டுள்ளனர்.


First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்