நாடு முழுவதும் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 236 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு. தேசிய அளவில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பில் குஜராத் முதல் இடத்திலும், தமிழ்நாடு இறுதி இடத்திலும் உள்ளது.